Wednesday, October 21, 2009

அட ங்கொக்கமக்கா...இந்த போஸ்டரை பார்த்தீர்களா?


சமீபத்தில் இலங்கை சென்றிருந்த திமுக தலைமையிலான எம்.பிக்கள் குழுவினர் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள தமிழர்களை விரைவில் மறுகுடியேற்றம் செய்ய வேண்டும் என ராஜபக்சேவிடம் வலியுறுத்தினர்.

இதையடுத்து அடுத்த 15 நாட்களுக்குள் 58 ஆயிரம் பேர் மறு குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இதைத்தான் விடுதலை என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

எம் தமிழ் உணர்வாளர்களின் பாசத்தை நினைத்தால் எதை எடுத்து அடித்துக் கொள்வது என்றே தெரியவில்லை.

இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனாலும் இவர்களை................

என்னத்த சொல்லறது........

ஈழத் தமிழர்களே இன்னுமா எங்களை நம்புறீங்க.....?

26 comments:

யூர்கன் க்ருகியர் said...

இந்த மாதிரி கண்மூடித்தனமான கம்முனாட்டி அல்லக்கைகளை நினைத்து காரி துப்பி வாய் வறண்டு போனதுதான் மிச்சம் ! :(

Anonymous said...

இப்படிதான் கலைஞர் உண்ணாவிரதம் மூலம் ஈழத்தில் போரை நிறுத்தினார். ஓட்டும் வாங்கினார்.

Anonymous said...

இப்படிதான் கலைஞர் 3 மணி நேர‌ உண்ணாவிரதம் மூலம் ஈழத்தில் போரை நிறுத்தினார். ஓட்டும் வாங்கினார்.

Mathi

நாஞ்சில் பிரதாப் said...

நம் மக்கள் ரொம்ப நல்லவங்க ...எதைச்சொன்னாலும் நம்புவாங்க...விடுங்க சார்... இது என்ன புதுசா???

ரகுநாதன் said...

@ யூர்கன் க்ருகியர்

நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை :)

ரகுநாதன் said...

@ mathi

நன்றி

venkat said...

தமிழன் திருந்தவே மாட்டானா?
தமிழனை திருத்தவே முடியாதா?

ரகுநாதன் said...

@ நாஞ்சில் பிரதாப்

உண்மைஉண்மைஉண்மை :)

ரகுநாதன் said...

@ venkat

மாட்டான்....
முடியாது.... :)

கலகலப்ரியா said...

haiyoo... haiyooo...

வானம்பாடிகள் said...

இவனெல்லாம் மனுசனா. வில்லங்கமான வேலை பண்ணதும் உடனே டிவி பொட்டின்னு எலும்ப போடுறானுங்க. வாந்தி வருது. இப்படி ஒரு பிழைப்பு. இதில செம்மொழி வேறா இவனுங்களுக்கு.

அறிவகம் said...

வரலாற்றில் இடம்பிடித்து விடவேண்டும் என்ற ஆசை வயதானவர்களுக்கு இருப்பது இயல்பு தான்.

ஆனால் அதற்காக எவ்வளவு கேவலமாக நடக்க முடியுமோ அவ்வளவு கேவலமாக நடந்த, ஒரு அற்ப மிருகத்தின் கிழட்டுதனத்தை இப்போதிருந்தே என் மகனுக்கு சொல்லி வளர்க்கிறேன்.

வரலாற்றை எப்படி வேண்டுமானாலும் திரித்துவிடுவார்கள் அற்பபுத்தி அரசியல்வாதிகள்.

பெரியார், அண்ணா வரிசையில் இப்படி ஒரு அற்பம் வந்தது தமிழருக்கு கிடைத்த சாபக்கேடு என்பதை நாளைய தலைமுறையாவது புரிந்துகொள்ளட்டும்.

கூப்பிடும் தூரத்தில் 6 கோடி தமிழர்கள் இருந்தும், லட்சம் பேரை கொன்று குவிக்கும் வரை வேடிக்கை பார்த்துக்கொன்டிருந்தீர்களா? 2008-2009 ஈழப்போரின்போது நிச்சயம் நீங்கள் எல்லாம் இளைஞர்களாக தான் இருந்திருப்பீர்கள். என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? என அடுத்த தலைமுறை கேட்கும் போது என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

இந்தியனாக மட்டுமல்ல இந்த நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தமிழனாக பிறந்தற்கே கேவலப்படுகிறேன்.

Anonymous said...

இந்த கருமாந்திரம் புடிச்ச மஞ்ச துண்டுகாரனையும் திருத்த முடியாது, அவனோட அடிவருடிகளையும் மாத்த முடியாது.

தூ.....கேவலம் கெட்ட ஜென்மங்க

ரகுநாதன் said...

வாங்க கலகலப்ரியா

வருகைக்கு நன்றி :)

பிரியமுடன்...வசந்த் said...

அந்த சொட்டத்தலையில நல்லா ஈயத்தை உருக்கி ஊத்தணும் போல இருக்கு

ரகுநாதன் said...

வாருங்கள் வானம்பாடி :)

எமர்ஜென்சி காலத்தில் எழும்பிய கலக குரலின் பெயரை கொண்டுள்ளீர்கள்....அதை போலவே உங்கள் கருத்தும் உள்ளது. நன்றி :)

ரகுநாதன் said...

@ anony

thx :)

ரகுநாதன் said...

@ அறிவகம்

//இந்தியனாக மட்டுமல்ல இந்த நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தமிழனாக பிறந்தற்கே கேவலப்படுகிறேன்.//

நிறைய பேரு அப்படிதான் இருக்காங்க....நானும்தான்.

ரகுநாதன் said...

//கூப்பிடும் தூரத்தில் 6 கோடி தமிழர்கள் இருந்தும், லட்சம் பேரை கொன்று குவிக்கும் வரை வேடிக்கை பார்த்துக்கொன்டிருந்தீர்களா? 2008-2009 ஈழப்போரின்போது நிச்சயம் நீங்கள் எல்லாம் இளைஞர்களாக தான் இருந்திருப்பீர்கள். என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? என அடுத்த தலைமுறை கேட்கும் போது என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.//

எனக்கும்தான் :(

ரகுநாதன் said...

வசந்த் ஏன் இந்த கொல வெறி.... :)

Jawarlal said...

விடுதலை சரி. எதிலிருந்து?

http://kgjawarlal.wordpress.com

ரகுநாதன் said...

வாங்க ஜவகர்...

விடுதலை. சட்டியிலிருந்து அடுப்புக்கு :)

thamizhthesiyan said...

தோழர் சிறிது காட்டமாக பதில் சொல்லலாம் என நினைக்கிறேன்..

ஈழ தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலை வாங்கி தந்த கொலைஞருக்கு பாராட்டு..
ஈழ தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலை வாங்கி தந்த கொலைஞருக்கு பாராட்டு..
ஈழ தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலை வாங்கி தந்த கொலைஞருக்கு பாராட்டு..
ஈழ தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலை வாங்கி தந்த கொலைஞருக்கு பாராட்டு..

நாலு தடவை இதே போல போஸ்டரிலும் அவர்கள் சானலிலும் சொன்னால் பகுத்தறிவு தொண்டர்கள் ஆகா ஓகோ என்று தெரிந்தும் தெரியாதது போல நடிப்பார்கள்..அவர்களிடம் ஒரு கேள்வி!

உங்க அம்மா ஒரு தேவி..
உங்க அம்மா ஒரு தேவி..
உங்க அம்மா ஒரு தேவி..
உங்க அம்மா ஒரு தேவி..


என்று அதே சானலில் போஸ்டரில் சொன்னால் அதே போல பகுத்தறிந்து நம்புவார்களா? நீதியின் அளவுகோள்கள் எப்போதும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் ..முட்டா .. களுக்கு உடனே தெரிவது செயலலிதாவை இழுப்பது.. இந்த இரண்டை தவிர வேறு எதையும் சிந்திக்க வைக்க முடியாத அளவிற்கு மூளை சலவை செய்திருக்கிறார்கள் பகுத்தறிவு கபோதிகள்

ரகுநாதன் said...

உங்கள் கோபம் புரிகிறது. தீயவை செய்தாலும் தங்களை பாராட்டவேண்டும். நன்மை செய்தாலும் எதிரியை திட்ட வேண்டும். இதுதான் இப்போதைய பகுத்தறிவாளர்கள் தரும் சாய்ஸ்

கார்கோட நாகன் said...

இவங்ய எல்லாம் திருந்த மாட்டாங்யண்ணே..

ரகுநாதன் said...

@ கார்கோட நாகன்

நம்மால திருத்தவும் முடியாதுண்ணே :)